You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

தமிழ் நாட்டு நவமணிகள் (Tamizh Nattu Navamanigal) (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction, Biographies & Memoirs
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

தமிழ் நாட்டு நவமணிகள் - ரா. பி. சேதுப்பிள்ளை

Tamizh Nattu Navamanigal - R.P.Sethu Pillai first published in 1926.

‘தமிழ்நாட்டு நவமணிகள்’ என்பது 1926ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற இந்நூல் லோகோபகாரி என்ற இதழில் வெளிவந்த ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாகும் ஆதிரையார், விசாகையார், மருதியார், கோப்பெருந் தேவியார், மணிமேகலையார், கண்ணகியார், புனிதவதியார், மங்கையர்கரசியார், திலகவதியார் என்னும் தமிழ் நாட்டுப் பெண்மணிகள் ஒன்பதின்மரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல். கதைப்போக்கில் அமைந்தது இந்நூல்.

About the Author

ரா. பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர்.

Book Details

Publisher: Kar Publishing
Number of Pages: 66
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

தமிழ் நாட்டு நவமணிகள் (Tamizh Nattu Navamanigal)

தமிழ் நாட்டு நவமணிகள் (Tamizh Nattu Navamanigal)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book தமிழ் நாட்டு நவமணிகள் (Tamizh Nattu Navamanigal).

Other Books in Literature & Fiction, Biographies & Memoirs

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.