You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
ஒரு தலைமுறை - ஒரு தீ
மனித பரிணாமத்தில் ஒவ்வொரு தலைமுறையும் ஒரு தலைசிறந்ததை தனது கைகளில் எடுக்கிறது காலக் கோடுகள் அமைதியாய் காத்திருக்கும் ஒரு பொற்காலம் பிறக்கும் பொழுதில் அது அமைதியாய் அறுவடை செய்யும்.
பல வருட மன குமுறல்கள் பல வருட அமைதியான வலிகள் கண்முன்னே களவு போன கனவுகள்.
இவை அனைத்தும் ஒரு தலைமுறையின் கைகளால் மீட்டெடுக்கப்பட்டு ஒரு பெரு நாட்டுக்கு பரிசாய் வழங்கப்பட்டிருக்கின்றன. நாடெங்கும் பரவப் போகும் இத்தீ தமிழ்நாட்டில் பற்றவைக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயகம் என்ற ஒரு பழமையான சொல் பல வருட பழைய தூசியை தட்டிக் கொண்டு சட்டசபைக்குள் மீண்டும் நுழைகிறது. ஒரு மனிதன் பிறந்து இறப்பதற்குள் ஐம்பது விழுக்காடு அவனது கனவுகள் ஐம்பது விழுக்காடு அவன் எதிர்கால நலனுக்கான ஆசைகள். இவற்றால் நிறைந்ததே ஒரு வாழ்க்கை.
அரசியல் என்பது அந்த ஐம்பது ஆண்டு நலனைக் கருத்தில் கொண்டு நாள்தோறும் அமைதியாய் நடைபோடும் ஒரு பயணம்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Nan yeen tha.ve.ka thondananen? (நான் ஏன் த.வெ.க. தொண்டனானேன்?).