You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

நித்தம் ஒரு முத்தம்

முத்திகிட்டே இருக்கலாமில்ல.....
Naeem Syed
Type: Print Book
Genre: Romance
Language: Tamil
Price: ₹193 + shipping
Price: ₹193 + shipping
Due to enhanced Covid-19 safety measures, the current processing time is 5-7 business days.
Shipping Time Extra

Description

ஒரு நாள், சரி மாப்பிள்ளே, நீ கட்டிக் கொள்ளவேண்டாம், என் மனைவி உன்னை பார்க்க வேண்டுமாம், சும்மா கொஞ்ச நேரத்திற்கு வந்துட்டுப் போ என்று கட்டாயப்படுத்தி என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவருடை மனைவியும் என்னை ஆசை தீர பார்த்து சிரித்த முகத்துடன் பேசி, இன்டர்வியூ எடுத்து, வாழ்த்தி வழியனுப்பும் பொழுது, பள்ளியிலிருந்து திரும்பி வந்த அவர்களுடைய செல்வத்தை நான் காண முடிந்தது. மங்கலான மேகத்தில் மறைந்திருக்கும் வெள்ளி நிலா போல அவள் இஸ்லாமிய முக்காடு அணிந்து புன்னகைத்த முகத்துடன் இருந்த அவளைக்கண்டதும்,

மனித பாலியல் குறித்து உலகில் மிகவும் பிரபல புத்தகமான வத்சயாயன காம சூத்திரம் அல்லது “காம சூத்ரா” 6-வது நூற்றாண்டில் எழுதப்பட்டு அது பல்வேறு விதமான முத்தும் முறைகளை கற்பிக்கிறது. வத்சயாயன மஹாரிஷி, இரண்டாவது அல்லது 3வது நூற்றாண்டில் இந்தியாவில் பாடலிபுத்ரா (தற்பொழுது பாட்னா) வில் வாழ்ந்து வந்தார். Anthropologists என்ற மானுடவியலாளர்களால் முத்தம் ஒரு கற்றுத்தரப்பட்ட நடத்தை என்றும் அதை கிரேக்கர்கள் அலெச்ஸாண்டர் த கிரேட் இந்தியாவின் மேல் படை எடுத்த பொழுது 326 BC யில் இந்தியாவிலிருந்து கற்றுக்கொண்டனராம்.

About the Author

நயீம் சையத் - பன்மொழிப் பெயர்ப்புச் சேவை பெரிய கப்பல் செலுத்த, ஆழ் கடலை நாடு தாய் மொழி உருதுவாக இருந்தபோதிலும், மற்ற மொழிகளின் மீது சிறு வயது முதற்கொண்டே ஆர்வம். அதன் விளைவு: ஒரே நேரத்தில் ஐந்து மொழிகள் கற்றுக்கொள்ள முடிந்தது. அதனால் 50 வருடங்களாக மொழிபெயர்ப்பு சர்வ சாதாரணம். கற்றுக்கொண்ட மொழிகள்: உருது, தமிழ், ஹிந்தி, அரபி, ஆங்கிலம் - இந்த ஐந்து மொழிகளிலும் எழுத, படிக்க, பேச, மொழி பெயர்க்க, மற்றும் தட்டெழுத்திட திறமையுண்டு. மேலும் மலையாளம், தெலுகு, கன்னடம், மராத்தி, குஜ்ராத்தி, பஞ்சாபி ஆகியவை அறிந்து கொண்டு, சற்று பேசும் திறமையும் உண்டு. கதை, கட்டுரை, நாவல்கள், விளம்பரங்கள், பள்ளிப் பாடங்கள், தயாரிப்புகளின் கையேடுகள், மத, மார்க்க, மனோதத்துவ படைப்புகள், மருத்துவ, தொழில்நுட்ப விளக்கங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்க்க ஒரு நல்ல வாய்ப்பு. தொடர்பு கொள்ள : TransAdmin@AmburNet.com

Book Details

Number of Pages: 41
Dimensions: 5"x7"
Interior Pages: B&W
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

நித்தம்   ஒரு  முத்தம்

நித்தம் ஒரு முத்தம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book நித்தம் ஒரு முத்தம்.

Other Books in Romance

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.