You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

Mathil Mel Poonai

Crime suspense spy action thriller
P. Ravichandiran Mahalakshmi
Type: Print Book
Genre: Mystery & Crime
Language: Tamil
Price: ₹350 + shipping
This book ships within India only.
Price: ₹350 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

மதில் மேல் பூனை

​காவலரை கொன்ற கொலைகாரனை பிடிக்க அண்டர்கவர் ஆபிசரை நியமிக்கும்
காவல்துறை.

ஹீரோ படிப்படியாக வில்லன் கூட்டத்தில் முக்கிய இடத்தை அடையும் பொழுது,

​காவல்துறையிலிருந்து ஒரு ஒற்றன் உள்ளே வந்து விட்டான் என்பதை அறிந்த
வில்லன்.

​அதே நேரத்தில் வில்லனுக்கு வரும் ஒரு முக்கியமான கன்சைன்மென்ட்;

அந்த கன்சைன்மெண்டை நடக்க விடாமல் தடுக்க நினைக்கும் காவல்துறை

​ஹீரோ வில்லனை நெருங்கும் பொழுது ஹீரோவிற்கு கிடைக்கும் அதிர்ச்சி.

​வில்லன் ஹீரோவை நெருங்கும் போது வில்லனுக்கு கிடைக்கும் அதிர்ச்சி.

​காவல்துறை வேட்டையை முடிக்க முற்படும் போது அவர்களுக்கு கிடைக்கும்
பேரதிர்ச்சி!

​இறுதியில் வென்றது போலீஸா? வில்லனா? ஹீரோவின் கடைசி நிலை என்ன?

​நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மதிப்பு தரக்கூடிய கதை!
பக்கத்துக்குப் பக்கம் பரவசத்தை ஏற்படுத்தும் கிரைம் சஸ்பென்ஸ் ஸ்பை திரில்லர்

About the Author

என் பெயர் P.ரவிச்சந்திரன் மகாலட்சுமி, எம்.பி.ஏ. பட்டதாரி. திண்டுக்கல்லைச் சேர்ந்த நான், முதன்முதலாக "மதில் மேல் பூனை" என்ற நாவலை எழுதி முடித்துள்ளேன்.
புதிய கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திருப்பங்களுடனும் அமைந்துள்ள இந்த நாவல், உங்களுக்கு ஒரு மறக்க முடியாத வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்தக் கதையைப் படிக்க செலவிடும் நேரத்தைப் பற்றி ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
பல எதிர்பாராத திருப்பங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தக் கதை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். கதையைப் படித்த பிறகு, அதன் நிறை-குறைகளை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். புதிதாக கதை எழுதும் எனக்கு வாய்ப்பு கொடுத்து படிப்பதற்காக தங்களுக்கு என் தாழ்மையான நன்றிகள்.
இப்போது ரோலர் கோஸ்டர் அனுபவத்தைத் தரும் இந்த கதைக்குள் செல்லலாம்.

Book Details

ISBN: 9789360139414
Publisher: P. ரவிச்சந்திரன் மாகலட்சுமி
Number of Pages: 319
Dimensions: A5
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

Mathil Mel Poonai

Mathil Mel Poonai

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Mathil Mel Poonai.

Other Books in Mystery & Crime

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.