You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
சொர்க்கமே என்றாலும், இந்தியாவை விட்டு இங்கிலாந்தில் தனது மேம்பட்ட வாழ்க்கையை உருவாக்க முயலும் ஒரு தென்னிந்திய பெண்மணியின் நினைவுக் குறிப்புகள்.
திருமணத்திற்கு முன்னரே தனது கனவுகளைத் தேடி வெளிநாட்டுக்கு சென்ற அந்தப் பயணம், பல இடம்பெயர்ந்த பெண்கள் அமைதியாக சுமந்து செல்லும் உணர்வுகளையும் சவால்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
சாதாரண மொழிப் பிரச்சனையில் இருந்து, கலாச்சார வேறுபாடுகள் வரை. திருமணத்தின் எதிர்பார்ப்புகள் முதல், தாய்மையின் குழப்பங்கள் வரை — நினைவுகளும் நிழல்களும் இணையும் ஒரு பயணம்.
தனக்கென ஒரு வாழ்கையை உருவாக்கிய ஒவ்வொரு பெண்களுக்கும், இரண்டு நாடுகளையும், இரண்டு உலகங்களையும் தனது உள்ளத்தில் சுமந்த ஒவ்வொரு தாய்க்கும்—இது உங்களின் குரல்.
இந்த புத்தகம் ஒரே நேரத்தில் ஆங்கிலத்தில் Between Two Lands என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Sorgame Endralum.