You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

பயணம் (நாவல்) (eBook)

சமூக நாவல்
Type: e-book
Genre: Literature & Fiction, Romance
Language: Tamil
Price: ₹120
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Also Available As

Also Available As

Description

இது ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்டு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞன் ஒருவன் வாழ்க்கையைப் படர்க்கையில் (third person) சொல்லும் கதை.

கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.

பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோஜப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது.—

About the Author

குருநாதன் ரமணி என்ற பெயரில் தமிழில் மரபுகவிதைகள் எழுதிவரும் நான், கவிதைகளுடன் 14 சிறுகதைகளும், 2 குறுநாவல்களும், ஒரு நாவலும் இதுவரை எழுதியிருக்கிறேன். இது அச்சில் வெளிவரும் என் முதல் நாவல்.

Book Details

Publisher: Paperback publisher: Pothi.com
Number of Pages: 294
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

பயணம் (நாவல்)

பயணம் (நாவல்)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பயணம் (நாவல்).

Other Books in Literature & Fiction, Romance

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.