You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

நக்கீரர் ( Nakkeerar ) (eBook)

Type: e-book
Genre: Biographies & Memoirs, History
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

நக்கீரர் - ந. மு. வேங்கடசாமி நாட்டார்

Nakkeerar by K.M. Venkatasamy Nattar first published in 1919.

தமிழ்ப் புலவர் பலரையும் பற்றி ஆராய்ந்து தொகுத்தெழுதிய புத்தகங்கள் இரண்டொன்றேயுள்ளன. அவையும் தக்காங்கு விரித்தெழுதப் பட்டில. இரண்டொரு புலவர்களைப் பற்றியே சற்றுவிரிவாக எழுதிய புத்தகங்களுள்ளன. ஆகலின் தமிழ்ப் புலவர் பலருடைய வரலாறுகளையும் விரித்தெழுத வேண்டு மென்னும் ஆசை யாற்றூண்டப்பட்டு, நல்லிசைப் புலவர்களின் பெருமைகளை உள்ளவாறு விளக்குதற்குச் சிறிதும் தகுதியில்லாத யானும், நக்கீரனாரைப் பற்றி முதலில் எழுதி வெளியிடத் துணிந்தேன்.

இந்நூல் இலண்டன் பல்கலைக் கழகம், காசி இந்துப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டது.

About the Author

நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944)19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992-இல் நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது.

Book Details

Publisher: Kar Publishing
Number of Pages: 68
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

நக்கீரர் ( Nakkeerar )

நக்கீரர் ( Nakkeerar )

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book நக்கீரர் ( Nakkeerar ).

Other Books in Biographies & Memoirs, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.